கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை
(பிறவ்ஸ் முஹம்மட்) நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (23) பாராளுமன்றில் விசேட சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்...
