மாணவர்கள் இலட்சியத்தோடு வளரவேண்டும்! வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்.
மன்னார் மாவட்ட மடு கல்விவலயத்திற்குட்பட்ட கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் அத்தோடு பாடசாலையின் புதிய...
