மஹிந்த ஆட்சியிலும் பொதுபல சேனாவுக்கு பலமாக இருந்தவர் சம்பிக்க ரணவக்க -ஹாபிஸ் நசீர்
இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைக்கும் இனவாத அமைப்புகளின் ஆதாரமற்ற கருத்துகளுக்கு துணை போகும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களை அரசாங்கம் கடுந்தொனியில் எச்சரித்து வெளியேற்ற வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் அஹமட் தெரிவித்தார்....
