Category : பிரதான செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவூதி அரேபியா இளவரசரை சந்தித்த ஜனாதிபதி

wpengine
இலங்கைக்கு வருகை தந்துள்ள சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது....
பிரதான செய்திகள்

மாடு குறுக்கே பாய்ந்தமையால் காருக்கும் தொலைதொடர்பு கம்பத்துக்கும் சேதம்

wpengine
(செய்தியாளர்) மன்னார் மடுத் திருதலத்திலிருந்து மன்னார் நோக்கி வந்த கார் ஒன்று மதவாச்சி தலைமன்னார் ஏ14 பிரதான பாதையில் வந்துகொண்டிருந்தபொழுது முருங்கனுக்கு அருகாமையில் மாடு வீதயின் குறுக்கே பாய்ந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாதைக்கு...
பிரதான செய்திகள்

கூட்டுறவுத்துறையினை நவீனமயப்படுத்த அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine
(ஊடகப்பிரிவு) நூறு வருட பழமைவாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைத்து நவீனத்துவப்படுத்தும் வகையிலான 2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை ஒன்றுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

கொலையை மூடி மறைத்து பிரேத பரி­சோ­தனை அறிக்கை

wpengine
கொலை செய்­யப்­பட்ட பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் தொடர்பில் முதலில் பிரேத பரி­சோ­தனை செய்த முன்னாள் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­கா­ரியும், சைட்டம் தனியார் கல்­லூ­ரியின் முன்னாள் உபவேந்­த­ரு­மான வைத்­தியர் ஆனந்த...
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம்.

wpengine
வட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது....
பிரதான செய்திகள்

பொதுபல சேனாவின் பின்ணணியில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்,வீடுகளை சோதனையிட சூழ்ச்சி வட்­டரக்

wpengine
இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளார்கள் என்று அமெ­ரிக்கா தூது­வ­ரா­லயம் அபாய அறி­விப்பு விடுத்­துள்­ளமை முழுப் பொய்­யாகும். இது திட்­ட­மிட்ட சூழ்ச்­சி­யாகும்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அல் ஜசீரா ஊடகத்தில் மன்னர் சல்மான் கடவுள்! கட்டுரையாளர் பணி நீக்கம்

wpengine
செளதி நாட்டின் அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக சந்தித்து பேச வேண்டும் வவுனியா கூட்டத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine
(அமைச்சரின் ஊடகப்பிரிவு) அதிகாரிகளும், அலுவலர்களும் வெறுமனே  அலுவலகத்தில் பணிபுரிந்தால் மட்டுமே போதுமென்ற மனோ நிலையை மாற்றி, மக்கள் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்புபட்ட அரச ஊழியர்கள், அந்த மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வை...
பிரதான செய்திகள்

வித்தியா படுகொலை! 13 வயது மாணவன் மயக்கம்

wpengine
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவச் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார்....
பிரதான செய்திகள்

நரியாட்சியில் சர்வதேச சதிகளை நோக்கி இலங்கை முஸ்லிம்கள்

wpengine
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கவுள்ளதாக பரவும் செய்திகளை அவதானிக்கும் போது பாரிய சர்வதேச சதிகளை இலங்கை முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றதென பானதுறை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான்...