கிழக்கு மாகாண சபையின் முதலைமைச்சர் வேட்பாளராக ஹசனலி?
கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம் டி ஹஸனலியை இறக்குவதற்கான தீவிர முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முயற்சியை முஸ்லிம் காங்கிரஸின் மேல் மட்ட முக்கியஸ்தர் ஒருவர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....