மலட்டுத்தனமான அரசியல் கருத்துகளை வைத்து மந்திரம் ஓதுகிறார்! யோகேஸ்வரன் எம்.பி
(அபூ செய்னப்) மலட்டுத்தனமான அரசியல் கருத்துகளை வைத்து மந்திரம் ஓதுகிறார் யோகேஸ்வரன் எம்.பி. இதற்கு காரணம் போதிய அரசியல் ஞானமும்,அரசியல் அனுபவமும் இன்மையாகும். நல்லாட்சி அரசிடம் ஒரு முகமும் தமிழ் மக்களிடம் இன்னொரு முகமும்...
