மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடம் அமைப்பதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை
சர்வதேச தரத்திலான மட்டக்களப்பு கெம்பஸில் புதிதாக மருத்துவ பீடத்தினை பிரத்தியோகமாக ஆரம்பிப்பது தொடர்பில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பிற்கும் மட்டக்களப்பு கெம்பஸிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது....
