Category : பிரதான செய்திகள்

கட்டுரைகள்பிரதான செய்திகள்

யார் இந்த டாக்டர் சாகீர் நாயக் ஓரு பார்வை…

wpengine
(வை.எம்.பைரூஸ்) உலகத்தின்  சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும்  ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம் பிடித்துள்ளார்கள். அது அரசியல் சார்ந்த துறையோ அல்லது சினிமா,...
பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கு இணைப்பு: தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் கருத்து (விடியோ)

wpengine
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான வட மாகாண சபையின் தீர்மானத்திற்கு எதிராக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நேற்று கருத்துத் தெரிவித்தார். காணொளியில் காண்க...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

எண்ணெய் பொருளாதாரத்திலிருந்து விலகி நாட்டை சீர்திருத்த சவுதி ஒப்புதல்

wpengine
எண்ணெய் வளம் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி, நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தும் திட்டங்களுக்கு சவுதி அரேபிய அரசு ஒப்புதலளித்துள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்!

wpengine
தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! கழகத் தோழர்களே! தோழமைக் கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!...
பிரதான செய்திகள்

வடக்கு பிரேரணைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

wpengine
தமிழ் மொழி பேசும் மக்களுக்கு வடக்கில் வேறாக மாநிலம் கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் சிங்கள பிரதியொன்றை பெற்றுத்தருமாறு கோரி நேற்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

ஹக்கீம்-ஹசன் அலி முறுகல் மீண்டும் சமரச முயற்சி

wpengine
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலிக்கும் இடை­யி­லான பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்­கான சமா­தான முயற்­சிகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது....
பிரதான செய்திகள்

முசலி தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட வேண்டும்! கல்வி வலயம் உருவாக்கப்படுமா?

wpengine
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்) பொதுச் சேவை ஆணைக்குழுவால் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள தேசிய பாடசாலைகளில் காணப்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு விசேட எழுத்துப் பரீட்சைகளும் நடாத்தப்பட்டு நேர்முகப்பரீட்சைகளும் முடிக்கப்பட்டுள்ளன....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முதன் முறையாக கறுப்பின அடிமைப் பெண்ணின் உருவம்!

wpengine
அமெரிக்க வரலாற்றில் முதற் தடவையாக கறுப்பின அடிமைப் பெண்ணின் உருவம் 20 ரூபா டொலர் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளது. ...
பிரதான செய்திகள்

எம்.எச்.முஹம்மத் மறைவுக்கு மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் பழைய மாணவர் சங்கத்தின் அனுதாபச் செய்தி

wpengine
அநாதைகளின் வாழ்வில் ஒளியேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர்களில் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் அவர்கள் மிக முக்கியமானவர். அவர் மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் வளர்ச்சிக்காகப் பங்கேற்றுழைத்தவர்....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இணையத்தள முகப்பு பக்கத்தில் சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம்

wpengine
இந்தியாவின் ஐதராபாத் மாநகராட்சியின் இணையதளத்தின் முகப்பு பகுதியில் ஆபாச நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம் ’ப்ளாஷ்’ ஆனது அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது....