மு.கா. பேச்சுவார்ததையில் இணக்கம் : கலீல், இல்யாஸின் இடைநிறுத்தம் நீக்கம்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மௌலவிமார்களான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம்.இல்யாஸின் இடைநிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸிற்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை களைவதற்கு கட்சியின் உயர்பீடத்தால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாகவே...
