புதிதாக எதையும் நாம் கேட்கவில்லை எமது பூர்வீக பூமியை தாருங்கள்-அமீர் அலி
(அபூ செய்னப்) புதிதாக எதையும் நாம் கேட்கவில்லை எமது பூர்வீக பூமியை தாருங்கள், இந்த பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் யாழ் மாவட்ட முஸ்லிம்கள் இங்குள்ள தமிழர்களோடு ஒற்றுமையாகவும்,விட்டுக்கொடுப்புடனும் நடந்து கொண்டவர்கள் எனவே இந்த பாதிக்கப்பட்ட...