இன்றைய பெண்கள் செயற்திறன் மிக்கவர்கள்- அமீர் அலி
(அபூ செய்னப்) இன்றைய பெண்கள் செயற்திறன் மிக்கவர்கள்,இப்போது பெண்களின் குரல் தேசியத்திலும் சர்வதேசத்திலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. வெறுமனே வீட்டுக்குள் அடைபட்டு நாலுசுவருக்குள் பெண்கள் வாழ்ந்த காலம் மலை ஏறிவிட்டது.இன்று அரசியலிலும் பெண்களின் வகிபாகம்...