ஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள் – அதாஉல்லா
(எங்கள் தேசம்) இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகிழக்கு வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது. இந்த அடிமைச் சாசனத்திலிருந்து மீட்சி பெறவேண்டும் என்பதற்காக தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். வடகிழக்கு இணைப்பு என்பது தற்காலிகமான இணைப்பு என்றாலும்...
