பாலமுனை தேசிய மாநாட்டில் மைத்திரி, ரணில், ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆற்றிய உரைகளின் தொகுப்பு
(Rizvi Aliyar Meerasahibu) ரஊப் ஹக்கீம் தனது உரையில், ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று இறுமாப்போடும் ஆணவத்தோடும் செயற்பாடாதீர்கள் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை தாருங்கள் எனும் செய்தியை ரஊப் ஹக்கீம் எடுத்துரைத்தார்....