தனக்காக ஓடும் ரவூப் ஹக்கீமும் தனது சமூகத்திற்காக ஓடும் ரிசாட்டும்
(இதய கனி) முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் அகால மரணத்திற்கு பின்னர் அந்தக்கட்சியின் தலைமைத்துவத்தை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்ட சகோதரர் ரவூப் ஹக்கீம் சமூக அரசியலை விட சதிகார அரசியலில் நாட்டம் கொண்டு...