வில்பத்து தேசிய பூங்காவின் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி
(ரூஸி சனூன் புத்தளம்) வில்பத்து தேசிய பூங்காவின் எழுவன்குளம் பிரதேச நுழை வாயில் ஊடாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி திங்கட்கிழமை (29) விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளை அதிகாரிகளிடம்...