அரசியல் வியாபாரிகளால் காவுகொள்ளப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் சமுகம்.
(றிஸ்மீன் BA) இலங்கை அரசியலில் சிங்களவர்கள் வாக்களித்து முஸ்லிம் பிரதி நிதி பெறுவதும் முஸ்லிம்கள் வாக்களித்து தமிழர் பிரதி நிதியை பெறுவதும் தமிழர்கள் வாக்களித்து முஸ்லிம் பிரதி நிதிகளை பெறுவதுமாக வட , கிழக்கு...