சாகிர் நாயக்கிற்கு எதிராக துரிதமாகச் செயற்பட்டது இந்தியா
(லத்தீப் பாரூக்) சுமார் இருபது வருடங்களுக்கு முன் துபாயை தளமாகக் கொண்டு இயங்கும் கல்ப் தினசரி பத்திரிகையில் நான் சவூதி அரேபியா பிராந்தியத்துக்கும் சேர்த்து பொறுப்பாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இஸ்லாமிய அறிஞர் டொக்டர்...