ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மற்றும் உள்ளுராட்சி மாதம் என்பனவற்றின் இறுதிநாள் வைபவம்
தேசிய வாசிப்பு மற்றும் உள்ளுராட்சி மாதம் என்பனவற்றை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின்கீழ் இயங்கும் ஓட்டமாவடி மற்றும் மீராவோடை இரு நூலகங்களினதும் ஏற்பாட்டில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வுகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின்...
