பழைய தகவல்களை பேஸ்புக் தரும் புதிய வசதிகள்
பேஸ்புக் தளத்தில் செய்தி இணைப்புக்களை பகிர்வதை அனேகமானவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறானவர்களுக்கு பேஸ்புக் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கெனவே பேஸ்புக் கணக்கில் பகிர்ந்த பழைய தகவல் ஒன்றினை மீண்டும் பகிர முற்படும்போது செய்தி...