ஆப்பிள் செல்போன்களை நொறுக்கிய வாலிபர்! (வீடியோ)
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், போகக்கூடாது ஒரு இடம், மொபைல் கஸ்டமர் கேர். மதன் பாபு போல், சிரித்துக்கொண்டே இருக்கும் நம்மைக்கூட கடும் கோபத்திற்கு ஆளாக்கிவிடுவார்கள். எவ்வளவு கடுப்பு ஆனாலும், மொபைல் நம் கைக்கு...