(மிஸ்பாஹ்) கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி மாகாண சபைக்குத் தெரிவாகிருந்தார்.இதன் பின்னர் இவருடைய புகழ் மக்களிடையே ஒரு படி மேல்...
(மொஹமட் பாதுஷா) தேசிய அரசியலில் பாரிய கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படப் போகின்ற ஒரு காலகட்டத்தில், எத்தனையோ விடயங்களை முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சாதித்துக் காட்டுவர் என்ற நினைப்பில், முஸ்லிம் மகா ஜனங்கள் இருக்கின்றனர். சமகாலத்தில்,...
(முஹம்மட் பர்வீஸ்) அம்பாறை புத்திஜீவிகள் பாலமுனை தேசிய மாநாட்டில் ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஒரே மேடையில் இருத்தி மு.கா தலைவர் ஹக்கீம் தனது வீரப்பிரதாபங்களை முழங்கப் போகின்றார். வீர வசனங்கள் பேசி சரிந்து...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) இனவாதம் தான் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையாகவுள்ள மிகப் பெரிய சாபக் கேடு.சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ கொழும்பைப் போல் சிங்கப்பூரை மாற்ற நினைத்தார்.இன்று சிங்கப்பூரைப் போல் கொழும்பை...
நான் சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்டவன். எனக்கு வயது 62 ஆகின்றது. மர்ஹூம் அஷ்ரப்பின் காலத்திலிருந்தே தீவிர மு கா ஆதரவாளனாக இருந்தவன். தலைவர் அஷ்ரப் இந்தக் கட்சியை கிழக்கின் சந்து பொந்துகளுக்குள் சென்று எவ்வாறு...
(மப்றூக் ) சர்வதேச ரீதியாக நாடுகளின் கடன் இறுப்புப் பெறுமானத்தினைக் கணக்கிடுகின்ற ‘பிட்ச்’ நிறுவனமானது, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் கடன் இறுப்புப் பெறுமானத்தினை கீழே இறக்கியுள்ளது....
(மூத்த போராளி குத்தூஸ்) முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தவிசாளரும் பிரதியமைச்சருமான ஹரீஸின் பொட்டுக்கட்டுக்கள் வெளியே வந்ததை பொறுக்கமுடியாத தம்பி தவம் தனது முக நூலில் யார் யாரையெல்லாம் திட்டித் தீர்த்து பல்வேறு கதைகள் சொல்லியிருக்கின்றார். தம்பி...
(ஓட்டமாவடி எம்.எம்.றிபான்) கல்குடாவின் அரசியல் தலைமைத்துவம் பற்றி விமர்சித்து வருகின்ற மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மிகக் கேவலமான சாக்கடைக்கு ஒப்பானவர்,மட்டு மாவட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அவர்களின் அபிவிருத்தி பணிகளை முடக்கும் இந்த...
அஸ்ஸலாமு அலைக்கும்! சேர், நான் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் போராளி. அக்கரைப்பற்றில் மு கா வின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் காலத்திலிருந்தே மு கா வின் தொண்டனாக இருக்கின்றேன். பின்னர் முன்னாள் அமைச்சர்...