பா.உ யோகஸ்வரனின் இனத்துவேச,கொந்தளிப்பும் –முஸ்லிகளின் சந்தேகங்களும்.
தமிழ் முஸ்லிம்களின் உறவுகளை பொறுத்த வரையில் மதத்தால் மட்டும் வேறுபட்டாலும் ஒரே பொளதீக சூழலில் பல்வேறு பட்ட விடயங்களில் பின்னி பிணைந்து ஒரு தாய் பிள்ளைகள் போன்று இரண்டு இனங்களுக்கிடையிலான உறவுகள் காணப்படுகின்றன....