நிறைவேற்றதிகார முறைமை; முடிவுக்கு தடுமாறும் தலைமைகள்!
-சுஐப் எம்.காசிம்- “இருண்டு கிடக்கும் இலங்கைக்கு ஒரு வௌிச்சம் ஏற்ற வந்தேன்”! எட்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரையின் உருக்கம் இதுதான். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் கொள்கை விளக்கப்...