திருகோணமலையில் 2 ஆசனம் சஜித் அணிக்கு கிடைக்குமா?
முகநூல் ஆர்வலர்கள்,வல்லுனர்கள் மற்றும் ஆர்வக்கோலாறு உள்ளவர்களின் வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றது. இந்த நிலையில் கடந்தகால தேர்தல்களுடன் ஒப்பிட்டு ஒருபார்வை. 2019 ஜனாதிபதித் தேர்தல்: Mutur Division———————Sajith: 74171Gothabaya:4925 Trincomalee...