ராஜபக்ஷக்களின் எழுச்சியில் ஏக தலைமைகளின் அந்தஸ்து!
சுஐப் எம்.காசிம்–தேர்தல் பெறுபேறுகள் பலமான எதிர்க்கட்சி இல்லாதுள்ளதை வெளிப்படுத்தி, தென்னிலங்கைவாதிகளின் பலத்தைப் பறைசாற்றியுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெற விரும்பாத அரசியல் சிந்தனைகள் இன்னும் ஒரு தசாப்தத்தில் அடையாளமிழக்கவுள்ளதையே இம்முடிவுகளும் காட்டுகின்றன. எனவே, இனியாவது...
