20வது திருத்தம் ஓர் பார்வை
பாகம்-2—————————————————————வை எல் எஸ் ஹமீட் நாம் முன்னைய பாகத்தில் குறிப்பிட்டதுபோல் 1978ம் ஆண்டு யாப்பில் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரத்தைவிட அதிகமாக இருந்தது. அதிகார வேறாக்கத்தின் இடைவெளி ( separation...
