அர்த்தமிழக்கும் அபிலாஷைகள்; அடையாளப்படுத்தலுக்கு எது அவசியம்?
சுஐப் எம்.காசிம் – கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் பொருளாதாரம், மதம், அரசியல் என்பவற்றில் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வர இருக்கிறது. இக்கொடிய கொரோனாவை ஒழித்துக்கட்டி, உலகைப் பழைய இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கான...