மூன்று நாள் விஷேட ரமழான் சன்மார்க்க கருத்தரங்கு மற்றும் சொற்பொழிவு- டோஹா கட்டாரில்
(கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான்-அப்பாஸி) கட்டார் வாழ் இலங்கை இந்திய சகோதர சகோதரிகளுக்காக, தமிழ் தஃவா களத்தில் பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், ‘உண்மை உதயம்’ இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசிரியருமான அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம்....