Category : உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொரோனா வைரஸ் அமெரிக்காவால் உருவாக்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது

wpengine
கொரோனா வைரஸால் உலகமே கதிகலங்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,643 ஆக உயர்ந்து உள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்து உள்ளது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பெண் கொரோனா நோயாளியின் ஆலோசனை புகைத்தலை விட்டுவிடுங்கள்

wpengine
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சையில் இருக்கும் பிரித்தானிய தாயார் ஒருவர் மூச்சுவிடவே திணறுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டு, எஞ்சிய பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார் . அதில் கொரோனாவை எவரும் மிக எளிதாக...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கோரோனா வைரஸ்க்கு மருந்து தெரிவிக்கும் விராட்கோலி

wpengine
சர்வதேச அளவில் கோரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் உறுதியாகயிருந்து வைரசிற்கு எதிராக போராடுங்கள் என இந்திய அணித்தலைவர் விராட்கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டரில் விராட்கோலி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நாங்கள் உறுதியாகயிருந்து அனைத்து...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாப்பரசர் பிரான்சிஸ்க்கு கூட கொரோனா வைரஸ் சோதனை

wpengine
பாப்பரசர் பிரான்சிஸ் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியில் கொரொனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவருக்கு கொரோனா தொற்று...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கத்தாரில் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.

wpengine
அமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தம், கத்தாரில் இன்று (29) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் – அமெரிக்க படைகள் இடையே, கடந்த...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அரசாங்கம் சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை செயற்படுத்த வேண்டும்

wpengine
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் கவலை அடைவதாக மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷலட் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியா முஸ்லிம்களுக்காக நீலக்கண்ணீர் வடிக்கும் அமித்ஷா

wpengine
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றன. முஸ்லிம்கள்,...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனை

wpengine
சீனாவின் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வுகானில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது....
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது.

wpengine
தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி

wpengine
சௌதி அரேபிய அரசாங்கம், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான வீசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சௌதி...