Category : வெளிநாட்டு செய்திகள்

உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

வீடு திரும்பினார் பாப்பரசர் . . !

Maash
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பரசர்  பிரான்சிஸ் சிகிச்சை முடிந்து இன்று வத்திக்கான் திரும்பியுள்ளார். வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்பு இன்று முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார். ...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

9 மாதங்களின் பின்னர் பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

Maash
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக...
பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு இந்தியாவில் தடை ..!

Maash
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி!

Maash
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு கதீஜா என அழைக்கப்படும் அப்துல்லா மக்கிமுஸ்லிஹ் அல்-ரிஃபாய், அமெரிக்க வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஈராக்கின் அல் கான் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலின்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அதிக எடைகொண்ட வளர்ப்பு தாய், தனது மகன் மேல் அமர்ந்ததால் உயிரிழப்பு !

Maash
அமெரிக்காவில் அதிக எடைகொண்ட வளர்ப்பு தாய், தனது மகன் மேல் அமர்ந்ததால் உயிரிழந்த சம்பவத்தில் சிறை தண்டனை பெற்றுள்ளார். வளர்ப்பு மகன்இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனிஃபர் லீ வில்சன் (48) என்ற பெண், டகோடா...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது..!

Maash
சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றுக்கான தடுப்பூசி! சீன விஞ்சானிகளின் சாதனை . !

Maash
மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான தடுப்பூசியை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தமனி எனும் இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு காரணமாக, இரத்த ஓட்டம் தடைப்பட்டு, இரத்த உறைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

2025-ஆம் ஆண்டு ஆசியாவின் 10 மிகப்பெரிய பணக்காரர்கள் – முதலிடத்தில் இந்தியர்!

Maash
ஆசியா, உலகளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மையமாக திகழ்கிறது. சிறந்த நகரங்கள், முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையால் இந்த கண்டம் பல பணக்காரர்களை உருவாக்கியுள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில்...
செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

முதலிரவு அறையில் தனது இறுதி இரவாக மாற்றிக்கொண்ட தம்பதியினர் .

Maash
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் திருமணமான புதுமணத்தம்பதி முதலிரவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அறையைவிட்டு வெளியேற வரவில்லை உத்தரபிரதேசத்தின் அயோத்தியைச் சேர்ந்தவர் பிரதீப். இவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதனைத்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இலங்கை , இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் !

Maash
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தளபதி விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய...