மீண்டும் குரங்காட்டம் ஆடத்தொடங்கியுள்ளான் மின்னல் ரங்கா.
மின்னல் ரங்கா- முஸ்லிம் சமூகத்தின் பரமவைரி. அந்தச் சமூகத்தைச் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை முட்டி மோதவிட்டு அவர்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகளை பூதாகரப்படுத்தி குழப்பங்களை உருவாக்குவதில் இன்பம் காண்பவன். அதுமட்டுமன்றி முஸ்லிம் சமூகத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம்...