அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான இஸ்லாமிய மாநாடு
(பழுலுல்லாஹ் பர்ஹான் ) தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தென் மாகாண இளைஞர்களுக்கான இஸ்லாமிய மாநாடு ஒன்று அண்மையில் வெலிகம ஜாமிஉல் இஹ்ஸான் ஜும்மாப் பள்ளிவாயலில்...
