சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது இணையத்தளத்தில்!
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை தற்பொழுது முதல் http://www.doenets.lk/எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
