ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கான முயற்சி – சிராஸ் மீராசாஹிப்
(அகமட் எஸ்.முகைடீன்) சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபையை சம்பந்த்தப்பட்டவர்கள் உடனடியாக வழங்க முன்வரவேண்டும், எதிர்வரும் றமழானுக்கிடையில் சாய்ந்தமருது நகர சபை வழங்கப்படாது விடுமானால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில்...
