தான் வாழுகின்ற பிரதேசத்தை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்கின்றவனே அரசியல் வாதி அந்த வகையில் எனது பிரதேசமான இந்தப்பகுதியை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்லும் நோக்கில் தான் நான் செயற்படுகிறேன்....
மன்னார் பஜார் பகுதியில் பாதசாரிகளுக்கு இடையூரை ஏற்படுத்தும் வகையில் விற்பனை பொருட்களை மக்கள் நடமாடும் பகுதியில் பரவி விற்பனை செய்த 8 வர்த்தகர்களை மன்னார் பொலிஸார் இன்று (15) திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளதோடு...