Category : பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

தாஜூடீன் விவகாரம் – பொலிஸ் அதிகாரிக்கு பிணை இல்லை

wpengine
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட, நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவுக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம்...
பிரதான செய்திகள்

யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

wpengine
யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களும், குடும்பநல உத்தியோகஸ்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
பிரதான செய்திகள்

எழுச்சிக் கிராமங்கள் 15ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படும் -அமைச்சா் சஜித்

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) நாடு முழுவதும் வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால்  எழுச்சிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ்   மட்டக்களப்பு மையிலான்பவலி பிரதேசத்தில் 6வது ” காமாட்ச்சி  எழுச்சிக் கிராமம்” ஞாயிற்றுக் கிழமை...
பிரதான செய்திகள்

பொது­ப­ல­ சேனா அமைப்பு அடிப்­படை வாத இன­வாத இயக்­கம் -விமல் வீர­வன்ச

wpengine
பொது­ப­ல­சேனா அமைப்பு அடிப்­படை வாத இன­வாத இயக்­க­மென்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்குக் கார­ண­மாக இருந்­த­தென்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச முஸ்லிம் அடிப்­ப­டை­வாத இயக்­கங்­க­ளி­ட­மி­ருந்து பணம் பெற்றுக்...
பிரதான செய்திகள்

வடக்கு மாகாண சபையில் NFGGயின் ஆதரவு திரும்பப் பெறப்பட்டது

wpengine
வடக்கு மாகாணசபை அரசியல் அமைப்பின் மீதான ஆலோசனை முன்மொழிவுகளை அண்மையில் NFGG முன்வைத்திருந்தது....
பிரதான செய்திகள்

பனாமா ஆவணம் தொடர்பில் அனுரகுமாார,முஸம்மில் இருவரும் கருத்தை மீளபெற வேண்டும்

wpengine
பனாமா ஆவணங்களில் எனது பெயரும் உள்ளதென கூறி எனது பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர். நான் குற்றவாளியென மக்கள் விடுதலை முன்னையின் தலைவர் அனுரகுமாரவும், தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஸம்மிலும் பிரசாரம் செய்வதை...
பிரதான செய்திகள்விளையாட்டு

குஷல் ஜனித்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

wpengine
இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்....
பிரதான செய்திகள்விளையாட்டு

உதைபந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக உதைபந்துகள் வழங்கி வைப்பு

wpengine
மன்னார் மாவட்டத்தில் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படவுள்ள 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கும், நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொன்தீவு கண்டல் புனித அந்தோனியார் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றிற்கு, உதைபந்தாட்டத்தை ஊக்குவிக்கும்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

அரசமைப்புத்திருத்த வாக்கு ஜாலங்கள்

wpengine
சில விடயங்களை ஆறப் போடாமல் எந்தளவு விரைவாக நிறைவேற்றிக்கொள்ள முடியுமோ அந்தளவு விரைவாக நிறைவேற்றிக் கொள்வது சிறப்பானதாகும்.ஆறிய கஞ்சு பழங் கஞ்சு என்பார்கள்.அதிலும் குறிப்பாக தற்போது இலங்கை அரசியலமைப்பின் உத்தேச வரைவு தொடர்பான ஆலோனைகளைப்...