பத்ர் யுத்தத்துக்கு பயங்கரவாதச் சாயம்! ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறியாட்டம்
[எம்.ஐ.முபாறக் ] மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் இடம்பெற்று வரும் யுத்தத்தால்- மேற்கு நாடுகளின்சதித் திட்டத்தால் இன்று அப்பாவி முஸ்லிம்கள் பெரும் உயிர்ச் சேதங்களையும்பொருட்சேதங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.சிரியா,யெமென் ,ஆப்கான் மற்றும்பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்போது...
