தாஜுதீனின் கொலை! நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு
மேல்மாகாணத்தின் முன்னாள் பொலிஸ் மா அதிபரும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான அனுர சேனநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் ஜுலை 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது....
