ஹக்கீம்,றிசாட் கீரைக்கடை அரசியல்
(மொஹமட் பாதுஷா) ‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்று சொல்வார்கள். அரசியலில், ஒரே தன்மையுள்ள இரண்டாவது கட்சி உருவாகிவிட்டால், முதலாவது கட்சிக்காரர் தன்னுடைய செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அகில...