காத்தான்குடி பிரதேச கோட்ட மட்ட விளையாட்டு விழாவில்- மத்திய கல்லூரி தேசிய பாடசாலை சம்பியன்
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச கோட்ட மட்ட கல்விப் பிரிவிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு...