உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட ஒரு நாடாக நாம் கனவு காணவேண்டும் – அமீர் அலி
(நாச்சியாதீவு பர்வீன்) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் தற்போது இலங்கையில் சமாதானச் சூழல் நிலவுகின்றது. பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும ; சாதகமான காலநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சாதகமான சந்தர்ப்பததை வெளிநாட்டு முதலீட்டாளர்கள்...
