சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தம்! ஹிஸ்புல்லாஹ் அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு சமூகம் – பிரதேசம் சார்ந்த கட்சியல்ல அது முஸ்லிம்களுக்கும் சொந்தம் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இக்கட்சியைப் பலப்படுத்தி கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால...
