தோற்றுப் போகிறதா இணக்காப்பாட்டு அரசியல்?
(எம்.ஐ.முபாறக்) வடக்கு-கிழக்குத் தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு காலத்துக்குக் காலம்-அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கைகளை நகர்த்தி வந்துள்ளது....