‘இரட்டைச்சாய முள்வேலி முகாம் கொரோனா’ #கொவிட்19
சுஐப் எம்.காசிம்- “குந்தியிருக்க நேரமின்றி குடியிருக்கா மானிடனை குடும்பத்தோடு கூடியிருக்க கட்டளையிட்ட காவல்காரன். பிறப்பிலேயே நீ பேரிடி இறப்பிலோ பெருந்தலையிடி மனிதனை மட்டுமா? மதங்களையும் கொல்லும் பெரும் ரவுடியும் நீயே. உனது வருகையால் ஆஸ்திகனும்...