ரிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா? – எஸ்.ரத்னஜீவன் எச். ஹூல் –
இந்த நாட்டில் ஜனநாயக அரசா அல்லது பொலிஸாரின் அரசா செயற்படுகிறது? (தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் எழுதிய கட்டுரையில் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வெளிவந்த கருத்துக்களின் தொகுப்பு) இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை...