ஜேர்மன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜேர்மன் தீவிர வலதுசாரி தீவிரவாதிகள் பெரிய அளவிலான மசூதி தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெர்மனி முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 12 ஆண்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு...