புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த காஞ்சா”வை ஏற்றுமதி செய்ய வேண்டும்.
புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்து தயாரிப்பு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ள“மருந்துக்கான காஞ்சா”வை ஏற்றுமதி செய்ய தயாராகி வருவதாக தெரியவருகிறது. தேசிய மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய, ஆயுர்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி, சமூக...
