Author : wpengine

10303 Posts - 0 Comments
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் ,உயர் ஸ்தானிகர்கள் பிரதமருடன் சந்திப்பு

wpengine
இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று இரவு கொழும்பு ஷங்கிரி லா விடுதியில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு! வீட்டை எட்டிப் பார்த்த போது துர்நாற்றம் வீசியது.

wpengine
யாழ். வலிகாமம் கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (வயது 51) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சாவகச்சேரி – தனங்கிளப்பு, அறுகுவெளியில் வீடு ஒன்றிலிருந்து வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம்...
பிரதான செய்திகள்

வாகனம் விலையினை அதிகரிக்க உரிமையாளர்கள் நடவடிக்கை! 4வது தடவை

wpengine
வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம்...
பிரதான செய்திகள்

பிரித்தானிய அமைச்சரை சந்தித்த இரா.சாணக்கியன்

wpengine
பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது தமிழ் பேசும் மக்கள் மற்றும்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் பல இடங்கள் பாதிப்பு முன்னால் மாகாண சபை உறுப்பினர் விஜயம்

wpengine
நாட்டில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் விஜயம் மேற்கொண்டார்.  மன்னார் மாவட்டத்தின்...
பிரதான செய்திகள்

மொட்டு கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம்

wpengine
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று (30)...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர்

wpengine
இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா அல்லது அங்கீகரிக்கப்படுமா அல்லது ஒழுங்குபடுத்தப்படுமா என்ற சந்தேகங்களுக்கு மத்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். இந்தியாவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, புதிய கிரிப்டோ மசோதாவை...
பிரதான செய்திகள்

மோடியினை சந்திக்கவுள்ள நிதி அமைச்சர் பசில்

wpengine
இலங்கையின் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். அவரை, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வரவேற்றார். நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, புதுடெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில், இந்திய அமைச்சர்கள் உள்ளிட்ட...
பிரதான செய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ரயில் பாதையை மறைத்து போராட்டம்.

wpengine
புத்தளம் நகரில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று (30) காலை புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ரயில் பாதையை...
பிரதான செய்திகள்

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் குழு நியமனம்

wpengine
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து பதிவாகிவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் அவை தொடர்பில் உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை...