Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

இனம், மதம், சமயம் என்ன விரச்சினைகளிற்கு அப்பால், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்

wpengine
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராது அனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் எனவும், சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு தீப்பற்றயுள்ளது.

wpengine
நாட்டில் பல இடங்களில் எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு சம்பவம் பதிவாகி வருகின்றது. இதனால் மக்கள் எரிவாயு அடுப்புகளை கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டிவருகின்றனர். மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில்...
பிரதான செய்திகள்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடங்களில் மழை! மன்னாரில் 2மணிக்கு பிறகு

wpengine
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய,...
பிரதான செய்திகள்

அமைச்சர் சமல் ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக அவரை கடுமையாக திட்டியுள்ளார்.

wpengine
இலங்கையின் பிரதான தரப்பு அரச அதிகாரி ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் விரைவில் பதவியில் இருந்து நீங்குவதாக அந்த அதிகாரியினால் தற்போது வரையிலும் அரசியல்வாதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

வாலைச்சுருட்டி, வல்லரசுகளை வியக்கவைத்த ஈரானின் வியூகம்!

wpengine
-சுஐப் எம். காசிம்- மத்தியகிழக்கில், வல்லரசாக நிலைப்படும் ஈரானின் முயற்சிகள், வெற்றியின் இலக்கை எட்டும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் 1500க்கும் அதிகமான தடைகளுக்குள்ளும் இந்த இலக்கை ஈரான் எப்படி நெருங்கியது....
பிரதான செய்திகள்

பாகிஸ்தான்,சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

wpengine
பாகிஸ்தான், சியல்கோட்டில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாகிஸ்தான்,...
பிரதான செய்திகள்

தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாட்டை நீங்களாகவே அழிப்பதாக அமையும். கஜேந்திரகுமார்

wpengine
தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாட்டை நீங்களாகவே அழிப்பதாக அமையும்.  நீங்கள் இனவழிப்புச் செய்தமையினாலேயே ரோம சாசனத்தை ஏற்க மறுக்கின்றீர்கள்.  இன்படுகொலையில் ஈடுபடவில்லையாயின் சர்வதேச விசாரணைக்கு வந்து நிரூபியுங்கள்.  நேற்று03-12-2021 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

wpengine
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.  குறித்த விபத்து இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி...
பிரதான செய்திகள்

“ஒரு நாடு ஒரு சட்டம்” ஞானசார தேரருக்கு மட்டும் தனி சட்டமா? ஏன் எழும்பவில்லை

wpengine
ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட கருத்தறியும் கலந்துரையாடல் நேற்று (3) மாவட்ட செயலகத்தில் செயலணியின்  தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில்...
பிரதான செய்திகள்

அத்தியாவசிய பொருள்களின் பாரிய தட்டுபாடொன்று நாட்டில் ஏற்படும்.

wpengine
அத்தியாவசிய பொருள்களின் பாரிய தட்டுபாடொன்று நாட்டில்ஏற்படப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் எம்.பியுமான அநுரகுமாரதிஸாநாயக்க எச்சரித்தார். பாராளுமன்றத்தின் நேற்று முன் தினம் (03) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்துஉரையாற்றிய அவர், கடந்த இரு வருடங்களாக வேகமாக...