ஆயிரம் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை அறிக்கையின் மற்றொரு கட்டமாக ஆயிரம் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று (07) காலை...
